காவேரிப்பாக்கத்தில் தந்தையை கொலை செய்த மகன்!

காவேரிப்பாக்கத்தில் தந்தையை கொலை செய்த மகன்!;

Update: 2025-03-20 04:53 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூரை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (65). இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவியின் மகனான விநாயகத்துடன் (45) சொத்து தகராறு நீடித்து வந்தது. ஏற்பட்ட வாக்குவாதத்தில், விநாயகம் தந்தையை கட்டையால் தாக்கி உள்ளார். பலத்த காயமடைந்த முனுசாமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவளூர் போலீசார் வழக்குப்பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.

Similar News