மேல்மலையனூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற ஆட்சியர்
வட்டாச்சியர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற ஆட்சியர்;
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசின் "உங்களை தேடி,உங்கள் ஊரில்" நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மேல்மலையனூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்மணிநெடுஞ்செழியன்கலந்துகொண்டார்.உடன் அரசு அதிகாரிகள் உடனிரந்தனர்