வளத்தி நியாய விலை கடையில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசின் "உங்களை தேடி,உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளத்தி நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது மேல்மலையனூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் கண்மணிநெடுஞ்செழியன், சார் ஆட்சியர்,உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.