வளத்தியில் சமுதாயகூடம் மறுசீரமைப்பு பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு
சமுதாயகூடம் மறுசீரமைப்பு பணி திமுக ஒன்றிய செயலாளர் ஆய்வு;
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் உள்ள,சமுதாய கூட கட்டிடத்தின் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதை மேல்மலையனூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் இன்று (மார் 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அப்பகுதி திமுக நிர்வாகிகள் இருந்தனர்