உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கலெக்டர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று (மார்ச் 20) திசையன்விளை வட்டம் சுவிசேஷபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின்போது அலுவலர்கள் உடனிருந்தனர்.