திமுக மாவட்ட செயலாளருக்கு குவியும் வாழ்த்து

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன்;

Update: 2025-03-20 08:22 GMT
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் தமிழக சபாநாயகருமான ஆவுடையப்பன் இன்று (மார்ச் 20) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மத்திய மாவட்ட, மாநகர திமுகவினர் ஆவுடையப்பனை சந்தித்து மாலை,பொன்னாடைகள், பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News