வெட்டப்பட்ட முன்னாள் காவலர் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்;
நெல்லை டவுனில் நேற்று முன்தினம் முன்னாள் காவலரும் பள்ளிவாசல் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று (மார்ச் 20) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஜாகிர் உசேன் பிஜிலி இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியினர் உடன் இருந்தனர்.