ஜெயமங்கலம் அருகே டிராக்டர் மோதி மூதாட்டி பலி

வழக்குப் பதிவு;

Update: 2025-03-20 10:10 GMT
ஜெயமங்கலம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பட்டியை சேர்ந்தவர் நாகுத்தாய் (65). இவர் நேற்று (மார்.19) அவரது வீட்டின் அருகே நின்றிருந்த போது அவ்வழியாக பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் நாகுத்தாய் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகுத்தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து ஜெயமங்களம் போலீசார் வழக்கு பதிவு.

Similar News