ஆற்காடு பாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பாலமுருகன் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்;

Update: 2025-03-20 14:52 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் சுவாமி திருக்கோயில் சித்தர் தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 58ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.

Similar News