திருமுட்டம்: சோளம் வரத்து அதிகரிப்பு
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம் வரத்து அதிகரித்துள்ளது.;
கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 10.20 மூட்டை, எள் வரத்து 0.42 மூட்டை, நெல் வரத்து 8.10 மூட்டை, உளுந்து வரத்து 0.70 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 25.31 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 0.18 மூட்டை வந்துள்ளது.