
நெல்லை மாநகர பேட்டையில் உள்ள வணிக வைசிய துவக்கப்பள்ளியில் சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு இன்று ஓவியப்போட்டி நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான நடைபெற்ற இந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.