ராணிப்பேட்டையில் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு!

ராணிப்பேட்டை:அரசை கண்டித்த தமிழிசை;

Update: 2025-03-21 05:05 GMT
ரத்தினகிரி முருகன் கோவில் சாமி தரிசனம் செய்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னையில் கடந்த மாதம் மட்டும் 12 கொலைகள் நடந்ததாக கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொலைக்கும், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்டதற்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடு காரணம் என்று திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News