ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச் 21) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்தனர்.