நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தண்ணீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அந்தப்பாதை சரியாக சீரமைக்கப்படாததினால் அல் அக்ஸா நகர், பிஸ்மி நகர் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சிரமைத்து தர ஏர்வாடி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியனிடம் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு கிளை தலைவர் மீரான் முகைதீன் மனு அளித்தார்.