அரியலூர் இருந்து குமிளிக்கு ஒரு சிறப்பான சேவை வாழ்த்து
அரியலூர் இருந்து குமிளிக்கு ஒரு சிறப்பான சேவை வாழ்த்துகிறேன்.;
அரியலூர், மார்ச் 21- அரியலூர் இருந்து குமிளிக்கு ஒரு சிறப்பான சேவை வாழ்த்துகிறேன். இந்த பேருந்து அரியலூர் இருந்த்து சரியாக காலை 8 மணிக்கு புறபடுகிறது. திருச்சி சென்ட்ரல் பேருந்து நிலையத்திற்கு காலை நேரம் சரியாக 10:20 மணிக்கு வந்து சேருகிறது. சரியாக 11:00 இந்த பேருந்து திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும். இந்த பேருந்து திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக குமுளிக்கு செல்கிறது. அரியலூர் இருந்து குமிலி வரை பயண கட்டணம் ரூ350.அரியலூர்,திருச்சி, தின்டுக்கல் மக்கள் kumily மற்றும் இதர ஊர்களுக்கு செல்ல நம் அரசு பேருந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். அரசு பேருந்தில் செல்வீர் பாதுகாப்பாக செல்வீர்கள். நன்றி வணக்கம்.