பிள்ளைப்பாக்கத்தில் சுகாதாரத்துறை சார்பில் எக்ஸ்ரே மொபைல் கேம்ப்
சுகாதாரத்துறை சார்பில் எக்ஸ்ரே மொபைல் கேம்ப்;

ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் இன்று பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் மொபைல் எக்ஸ்ரே கேம்ப் நடத்தினர். இதில் பிள்ளைப்பாக்கம் ஜாகீர் தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாள்பட்ட சளி, இருமல் உள்ளவர்கள் எக்ஸ்ரே எடுத்துக்கொண்டனர். எக்ஸ்ரே எடுத்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் இலவச ஆலோசனைகள் வழங்கினர்.