காவேரிபாக்கத்தில் ஆட்டோ கவிழ்ந்தது விபத்து!

ஆட்டோ கவிழ்ந்தது விபத்து-6 பேர் காயம்;

Update: 2025-03-23 06:19 GMT
காவேரிபாக்கத்தில் ஆட்டோ கவிழ்ந்தது விபத்து!
  • whatsapp icon
காவேரிபாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்திற்கு ஷேர் ஆட்டோவில் வேகாமங்கலத்தை சேர்ந்த திமுகவினர் சென்ற போது மாலை சிறு கரும்பூர் கிராமம் தேசிய நெடுஞ்சாலை பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் ஆட்டோ கவிழ்ந்தது இதில் 6 பேர் காயம் அடைந்தனர் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News