போடியில் நரம்பு தளர்ச்சி நோயால் பெண் தற்கொலை

தற்கொலை;

Update: 2025-03-23 13:26 GMT
போடியை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு வலிப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி நோய் இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன் தினம் வீட்டிலிருந்த மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு மயங்கி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.22) சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.

Similar News