முல்லை நகரில் பயன்பாட்டிற்கு வராத புதிய ஆரம்ப சுகாதார நிலையம்

கோரிக்கை;

Update: 2025-03-23 13:32 GMT
தேனி அரண்மனைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் 1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி துவங்கியது. கட்டிடப் பணிகள் முடிவுற்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News