முத்துக்கடை அருகே ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
முத்துக்கடை அருகே ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்;
ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே இன்று(மார்.23) ராணிப்பேட்டை மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஓய்வு ஊதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.