ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு;

Update: 2025-03-24 14:52 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் தாட்கோ மூலம் சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News