அரக்கோணத்தில் அதிமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
அதிமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஹரி மற்றும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.