திருமணி கிராமத்தில் மாடு விடும் திருவிழா!

கே.வி.குப்பம் அடுத்த திருமணி கிராமத்தில், இன்று (மார்ச் 24) மாடுவிடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-03-24 16:34 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த திருமணி கிராமத்தில், இன்று (மார்ச் 24) மாடுவிடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் பல்வேறு சிறந்த காளைகள் பங்கேற்றன. விழாவில் சிறப்பாக ஓடிய காளைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Similar News