செய்யாறு விருட்சம் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.
பள்ளி தலைவர் மற்றும் தாளாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு அரசு மருத்துவமனை மருத்துவர் புகழேந்தி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு விளையாட்டு விழா மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.பள்ளி தலைவர் மற்றும் தாளாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு அரசு மருத்துவமனை மருத்துவர் புகழேந்தி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.