சைக்கிளில் எதிர்பாராத விதமாக மோதியதில் ஒருவர் பலி!

விபத்து செய்திகள்;

Update: 2025-03-25 03:08 GMT
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிவேலு (55) மச்சுவாடி கால்நடை பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு மொபட்டில் திருக்கட்டளை அருகே சென்ற போது எதிரே வந்த சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த பழனிவேலு அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News