ஆண்டி மடத்தில் கிழிந்து தொங்கும் தமிக வெற்றி கழகக் கொடி

ஆண்டிமடத்தில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றி கழக கொடியை மாற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-03-25 06:02 GMT
ஆண்டி மடத்தில் கிழிந்து தொங்கும் தமிக வெற்றி கழகக் கொடி
  • whatsapp icon
அரியலூர், மார்ச்25- ஆண்டிமடத்தில் தாரை தாரையாய் கிழிந்து தொங்கி கொண்டிருக்கும் த.வெ.க கொடியை மாற்றி புதிய கொடி ஏற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிமடம் தனியார் பெட்ரோல் பங்க் எதிரே தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தால் ஏற்றப்பட்ட த.வெ.க கொடி தற்பொழுது தாரை தாரையாக கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.எனவே அந்த கொடியினை அகற்றிவிட்டு புதிய கொடியை ஏற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News