அரக்கோணம்:சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு!
சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி பாராட்டு!;

அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மோகன்ராஜ் (30) என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி விவேகானந்த தனது பாராட்டுகளை தெரிவித்தார்.