மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம், திமுக மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் தலைமையில் வடபாதிமங்கலம் கடைத்தெரு பகுதியில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 13:00 GMT
  • whatsapp icon
நூறுநாள் வேலைதிட்டத்தில் பணியாற்றிய ஏழை எளிய மக்களுக்கு தினக்கூலி வழங்காமல் கடந்த நான்கு மாதகாலமாக ஏமாற்றிவரும் மோடி அரசை கண்டித்து திராவிடமாடல் அரசின் நாயகன் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க மன்னார்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பழையனூர் மற்றும் வடபாதிமங்கலத்தில் கண்ட ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக வடபாதிமங்கலம் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய செயலாளர் ஐ வீ குமரேசன் அவர்கள் தலைமையில் கடைதெருவில் ஊர்வலமாக செற்றனர். இதில் மாவட்ட பிரதிநிதி சித்தரஞ்சன் ஒன்றிய துணை செயலாளர் கீழமணலி நடராஜன் ஒன்றிய இ அ து அமைப்பாளர்கள் பாஸ்கர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News