கத்தியைக் காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு
கத்தியை காட்டி வழிமறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்;

திருச்சி வடக்கு காட்டூர் இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் திருமுரு கன் (34). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொன்ம லைப்பட்டியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றார். பொன்மலை பூமி பூங்கா அருகே வந்தபோது அவரை 3 பேர் வழிமறித்தனர். பின் னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி திருமுருகனின் மோட்டார் சைக் கிளை பறித்து சென்றனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.