திருப்புவனத்தில் இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

திருப்புவனத்தில் இருசக்கர வாகனம் திருடுபோன நியூ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-04-02 07:29 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் சந்து பகுதியில், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர்தனது TN 59 W 5405 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனத்தை அதே பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனம் திருடு போனது தெரியவந்த நிலையில், இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் பாரதிராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News