ஆன்லைன் மோசடி - ஒருவர் மீது வழக்கு பதிவு

சிவகங்கையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மோசடி;

Update: 2025-04-02 08:04 GMT
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம், சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடியை சேர்ந்த தனசேகரன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாய் 7 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால், பணத்தையும், லாபத்தையும் தராமல் ஏமாற்றியதால், துரைராஜின் புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News