திமுக புதிய நிர்வாகிள் மேயருடன் சந்திப்பு

அகஸ்தீஸ்வரம்;

Update: 2025-04-02 12:05 GMT
திமுக புதிய நிர்வாகிள் மேயருடன் சந்திப்பு
  • whatsapp icon
தமிழகம் முழுவதும் திமுக ஆதிதிராவிடமாவட்ட நல பிரிவில் காலியாக இருந்த இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் உத்திரவிட்டார். இதனையடுத்து குமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்திற்கு ஆதிதிராவிட நல பிரிவில் புதிதாக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகள் சிபாரிசின் பேரில் மாவட்ட செயலாளர் மகேஷ் பரிந்துரையில் பேரில்நிர்வாகிகள் தேர்தெடுக்கபட்டார்கள். அவர்கள் மரியாதை நிமித்தமாக ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் அவர்களை சந்தித்து, அவர் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் .மகேஷ் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர் ப

Similar News