பாமக நிறுவனரை சந்தித்த சமூக ஆர்வலர்!
சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.;

வேலூரில் பிரபலமான சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மரியாதை நிமித்தமாக இன்று ஏப்ரல் 02 சந்தித்து பேசினார். மேலும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் செய்து வரும் சமூகப் பணிகள் மற்றும் மக்கள் தொண்டு குறித்து மருத்துவர் ராமதாஸ் கேட்டறிந்தார்.