ராமநாதபுரம் புதிய வழித்தடை பேருந்துகள் இயக்க ஆணை
புதிய வழிதடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி ஆணையினை வளங்கள்;

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதிய வழிதடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி ஆணையினை வழங்கினார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அவர்கள் உள்ளார்