ராமநாதபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீர் மோர் பந்தல் திறப்பு
பரமக்குடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர் சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு.;
ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் இரா மநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்,ஏ, முனியசாமி தலைமை யில் பொது மக்களுக்கு பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுக ளைள பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர்சுப்பி ரமணியம் மற்றும் பரமக் குடிநகர் அம்மாபேரவை செயலாளர் வடமலை யான் ஆகியோர் செய்தி ருந்தார். இந்நிகழ்ச்சியில் சுதா கே, பரமசிவம், அமைப்புச் செயலாளர், ராஜவர் மன், அம்மா பேரவை இணைச் செய லாளர், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, எம்ஜி ஆர்மன்ற இணைச் செய லாளர் டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பரமக்குடி நகர் கழகச் செயலாளர் ஜமால் மற் றும் நிர்வாகிகள் கலந்து