கோவை:டாடாபாத்தில் சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் !

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.;

Update: 2025-04-03 06:43 GMT
கோவை:டாடாபாத்தில் சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் !
  • whatsapp icon
கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு மின்நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் முன்னிலை வகிக்கிறார். மின்வாரியம் தொடர்பான உங்கள் பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின்மானிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், மின் அழுத்த குறைபாடுகள் மற்றும் மின்கட்டண குறைபாடுகள் உட்பட அனைத்து மின்தொடர்பான குறைகளையும் நேரில் வந்து முறையிட்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாநகர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Similar News