ராமநாதபுரம் திரு உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது
நாளை திருஉத்தரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்: மரகத நடராஜரை தரிசிக்க பொதுமக்கள் ஆர்வம்;

ராமநாதபுரம். மாவட்டம் 28 ஆண்டுகளுக்கு பிறகு திருஉத்தரகோசமங்கை கோவில் கும். பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் மரகத நடராஜரை தரிசனம் செய்தனர். திருஉத்தரகோசமங்கை கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோயில்களில் ராமநாதபுரம் மாவட் டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 工作 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷே கம் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று காலை மணிக்கு ம் கால யாக பூழை தொடங்கி நடந்தது. இன்றும் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன.. முக்கிய நிகழ்ச்சியாக நாளை யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, மணிக்கு மேல் 10.20 மணிக்குள் சுவாமி மற்றும் அம்பாள் ராஜ கோபுர கலசங்கள் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறு கிறது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது நேற்று முன்தினம் நள்ளிரவு திறக்கப்பட்டது. தொடந்து நடராஜர் மீது சாத்தப்பட்டிருந்த சந்தனம் முழுவதுமாக களையப்பட்டது. இந்த கோலத்தில் மரகத நடராஜரை தரிசனம் செய்வதற்காக நேற்று கோவிலின் நடராஜர் சன் வந்தி வாசலில் இருந்து சுவாமி சன்னதி பிரகாரம், கோவிலின் ராஜகோபுர வாசல் மற்றும் சாலை வரையிலும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்துதரிசனம் செய்து சென்றனர். நாளை கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பகல் 3 மணிக்கு நடராஜருக்கு மீண்டும் பால், பள்னீர் திரவியம், மாப் பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் மாலை 6 மணி அளவில் மீண்டும் சந்த னம் சாத்தப்பட்டு நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் மட்டுமே மார்கழி ஆருத்ராநாளில் திறக் கப்படும் மரகத நடராஜர் சன்னதியானது இந்த ஆண்டு கும்பா பிஷேகத்திற்காக 3 நாட்கள் திறக்கப்பட்டு இருப்பதால் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.