ராமநாதபுரம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திரு உத்தரகோசமங்கை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்;

Update: 2025-04-03 11:17 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (4-.4 -2025) வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்

Similar News