கணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மழை!

கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2025-04-03 14:29 GMT
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த முதல் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 3) காலை பின்னர், கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

Similar News