விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாசில்தார் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தாசில்தார் சிவகுமார், வட்ட வழங்கல் அலுவலர் சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.