பொது நூலகத்தில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆய்வு!

சென்னையில் உள்ள பொது நூலகத்தில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-04-04 16:19 GMT
பொது நூலகத்தில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆய்வு!
  • whatsapp icon
சென்னையில் உள்ள பொது நூலகத்தில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற நூலக குழு சார்பில் சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Similar News