பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் திறந்து வைத்தார்

மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகர திமுக சார்பில், பெரம்பலூர் ஸ்டேட் வங்கி கிளை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர், தண்ணீர் பந்தலை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் திறந்து வைத்தார்.;

Update: 2025-04-05 15:29 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் திறந்து வைத்தார் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் திறந்து வைத்தார். மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி, மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் நகர திமுக சார்பில், பெரம்பலூர் ஸ்டேட் வங்கி கிளை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர், தண்ணீர் பந்தலை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் திறந்து வைத்தார். இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்‌.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்‌.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் அ.அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News