வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-04-05 16:26 GMT
வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை!
  • whatsapp icon
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 05) வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News