பெரம்பலூர்: பேரிடர் மீட்பு பணி பயிற்சி முகாம்
பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தலின்படி தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை இணைந்து இம்முகாமை நடத்தினர்;

பெரம்பலூர்: பேரிடர் மீட்பு பணி பயிற்சி முகாம் பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமம் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், பேரிடர் மேலாண்மை மீட்பு பணி அறிமுக பயிற்சி முகாம் மற்றும் செயல்முறை கூட்டம் (04.04.2025) நடைபெற்றது. பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தலின்படி தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை இணைந்து இம்முகாமை நடத்தினர்.