வேலுடையான்பட்டு முருகர் கோவிலில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
வேலுடையான்பட்டு முருகர் கோவிலில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.;

கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகர் கோயில் பங்குனி உத்திர திருவிழா பாதுகாப்பு சம்பந்தமாக நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அண்ணாதுரை ஆகியோரிடம் பாதுகாப்பு சம்பந்தமாக எஸ்.பி கலந்தாய்வு மேற்கொண்டார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, அன்னதான நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.