இரும்பு கம்பி மற்றும் கல்லால் அடித்துக் கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக கணவனை மனைவி மற்றும் மாமனார் மைத்துனர் சேர்ந்து அடித்து கொலை பெரம்பலூரில் பரபரப்பு;

Update: 2025-04-06 10:38 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரி பாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கும் நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கும் 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவர்களுக்கு நிதர்ஷன், மகிமித்ரன் என இரண்டு மகன்கள் உள்ளனர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடமாக பெரியசாமி தனது வாயிலில் தனியாக குடியிருந்து வசித்து வருகிறார் அடிக்கடி மனைவியிடம் சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று காலையில் பெரியசாமி மனைவியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.இன்று காலையில் இதனை தகவல் அறிந்த சுகந்தியின் தந்தை சுந்தரராஜன் மற்றும் சுகந்தியின் தம்பி சுரேஷ் ஆகியோர் பெரியசாமி வயலுக்கு சென்று ஏன் இப்படி அடிக்கடி தகராறு ஈடுபட்டு வருகிறார் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது இரும்புக்கம்பி மற்றும் கட்டையால் தாக்கியது தலை கால்கள் மற்றும் கை ஆகிய இடங்களில் பெரும் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பெரிய சாமி இருந்துள்ளார் சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது வேண்டி சென்று பிரேதத்தை கைப்பற்றி கொலையில் ஈடுபட்ட மனைவி மாமனார் மைத்துனர் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News