விதை பரிசோதனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் உற்பத்தி, செயல்பாடு, தரம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும்;

விதை பரிசோதனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு பெரம்பலூர் விதை பரிசோதனை நிலையத்தில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் உற்பத்தி, செயல்பாடு, தரம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள் விநியோகிக்கப்படும் முறைகள் விலை மானியம் விவரம் ஆண்டொன்றுக்கு எத்தனை விவசாய குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றன என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்றில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.