முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தன்னாட்சி கல்லூரி ஒன்றின் தமிழ் ஆய்வு துறை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவின் இறுதியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.