அட்வகேட் சங்க நிர்வாகிகள் தேர்வு: பாமகவினர் வாழ்த்து
பாட்டாளி மக்கள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க.செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார்.;

அட்வகேட் சங்க நிர்வாகிகள் தேர்வு: பாமகவினர் வாழ்த்து பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்க செயலாளராக பதவியேற்ற வழக்கறிஞர் இரா.தங்கதுரை, இணை செயலாளராக பதவியேற்ற வழக்கறிஞர் த.முருகன் (எ) குருமுருகன், செயற்குழு உறுப்பினராக பதவியேற்ற வழக்கறிஞர் இ. மூவேந்திரன் ஆகியோரது பணி சிறக்க பாட்டாளி மக்கள் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க.செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாமக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.