நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு 1.07 லட்சம் மதிப்பீட்டிலான கருணைத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதி;

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு 1.07 லட்சம் மதிப்பீட்டிலான கருணைத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நேற்று (04.04.2025) வழங்கினார்.